Wednesday, February 6, 2008

என்னுடய முதல் கவிதை "வெற்றி"

தோல்விகளே..
என்னை துரத்துங்கள்

நான்
வெற்றிப்படிகளில்
ஏறவேண்டும்

வெற்றிகளே
என்னைவிட்டு
தூரம் செல்லுங்கள்

நான் உங்களை
துரத்தித்தான்
பிடிக்க வேண்டும்

ரவிதா

1 comment:

Cable சங்கர் said...

உங்களுடய முதல் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்
உங்களின் கவிதையும் நன்றாகவே உள்ளது. மேலும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்
ப.சங்கர் நாராயண்